வெளிபடுத்தல் 13 : 1 (ECTA)
கடலிலிருந்து வெளியே வந்த விலங்கு அப்பொழுது ஒரு விலங்கு கடலிலிருந்து வெளியே வரக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன. அதன் கொம்புகளில் பத்து மணிமுடிகளும் தலைகளில் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்களும் காணப்பட்டன. [* தானி 7:3; திவெ 17:3,7- 12 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18