வெளிபடுத்தல் 10 : 8 (ECTA)
விண்ணகத்திலிருந்து நான் கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி, “கடலின்மீதும் நிலத்தின்மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக்கொள்” என்றது. * எசே 2:8-3:3..

1 2 3 4 5 6 7 8 9 10 11