வெளிபடுத்தல் 10 : 6 (ECTA)
விண்ணையும் அதில் உள்ளவற்றையும், மண்ணையும் அதில் உள்ளவற்றையும், கடலையும் அதில் உள்ளவற்றையும் படைத்த என்றென்றும் வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டு, “இனித் தாமதம் கூடாது. [* விப 20:11; இச 32:40; தானி 12:7; ஆமோ 3: 7 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11