சங்கீதம் 93 : 1 (ECTA)
கடவுளின் அரசாட்சி ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார்;
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்;
அது அசைவுறாது.

1 2 3 4 5