சங்கீதம் 80 : 1 (ECTA)
நாட்டின் புதுவாழ்வுக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: ‘சான்றுபகர் லீலிமலர்’ என்ற மெட்டு; ஆசாபின் புகழ்ப்பா)
இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே!
கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே,
ஒளிர்ந்திடும்! [* விப 25: 22 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19