சங்கீதம் 8 : 1 (ECTA)
இறைவனின் மாட்சியும் மானிடரின் மேன்மையும்
(பாடகர் தலைவர்க்கு: ‘காத்து’ நகர்ப் பண்; தாவீதின் புகழ்ப்பா)
ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு
மேன்மையாய் விளங்குகின்றது!
உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது.

1 2 3 4 5 6 7 8 9