சங்கீதம் 79 : 1 (ECTA)
நாட்டின் விடுதலைக்காக மன்றாடல்
(ஆசாபின் புகழ்ப்பா)
கடவுளே, வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள் புகுந்துள்ளனர்; உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர்; எருசலேமைப் பாழடையச் செய்தனர். [* 2 அர 25:8-10; 2 குறி 36:17-19; எரே 52:12-14.. ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13