சங்கீதம் 75 : 1 (ECTA)
நீதி வழங்கும் கடவுள்
(பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; ஆசாபின் புகழ்ப்பாடல்)
உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; கடவுளே, உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; உமது பெயரைப் போற்றுகின்றோம்; உம் வியத்தகு செயல்களை எடுத்துரைக்கின்றோம்.

1 2 3 4 5 6 7 8 9 10