சங்கீதம் 6 : 1 (ECTA)
இக்கட்டுக் காலத்தில் உதவுமாறு வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா)
ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்; என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு என்னைத் தண்டியாதேயும். [* திபா 38:1.. ]

1 2 3 4 5 6 7 8 9 10