சங்கீதம் 53 : 1 (ECTA)
இறைப்பற்று இல்லார்
(பாடகர் தலைவர்க்கு: ‘நோயுற்று’ என்ற மெட்டு; தாவீதின் அறப்பாடல்)
(திபா 14)
‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்களுள் சிலர் கெட்டு அருவருப்பான செயல்களில்
ஈடுபடுகின்றனர்;
நல்லது செய்வார் யாரும் இல்லை. [* உரோ 3:10-12.. ]

1 2 3 4 5 6