சங்கீதம் 43 : 1 (ECTA)
நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு
(திபா 42 இன் தொடர்ச்சி)
கடவுளே, என் நேர்மையை
நிலைநாட்டும்;
இறைப்பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்; வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும்.

1 2 3 4 5