சங்கீதம் 42 : 1 (ECTA)
{இரண்டாம் பகுதி (42-72)}{நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு[BR](பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் அறப்பாடல்)} [PS] [QS][SS] கலைமான் நீரோடைகளுக்காக[SE][SS] ஏங்கித் தவிப்பது போல்[SE][SS] கடவுளே! என் நெஞ்சம்[SE][SS] உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.[SE][QE]
சங்கீதம் 42 : 2 (ECTA)
[QS][SS] என் நெஞ்சம் கடவுள்மீது,[SE][SS] உயிருள்ள இறைவன்மீது[SE][SS] தாகம் கொண்டுள்ளது;[SE][SS] எப்பொழுது நான்[SE][SS] கடவுள் முன்னிலையில் வந்து[SE][SS] நிற்கப்போகின்றேன்?[SE][QE]
சங்கீதம் 42 : 3 (ECTA)
[QS][SS] இரவும் பகலும் என் கண்ணீரே[SE][SS] எனக்கு உணவாயிற்று;[SE][SS] ‛உன் கடவுள் எங்கே?’ என்று[SE][SS] என்னிடம் *தீயோர் கேட்கின்றனர்.*[SE][QE]
சங்கீதம் 42 : 4 (ECTA)
[QS][SS] மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக்[SE][SS] கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே![SE][SS] ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும் முழங்க[SE][SS] விழாக்கூட்டத்தில் நடந்தேனே![SE][SS] இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது,[SE][SS] என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது. [* *…* ‘அவன் கேட்கிறான்’ என்பது எபிரேய பாடம்.[QE] ] [SE][QE]
சங்கீதம் 42 : 5 (ECTA)
[QS][SS] என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?[SE][SS] நீ கலக்கமுறுவது ஏன்? [BR] கடவுளையே நம்பியிரு;[SE][SS] என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு[SE][SS] இன்னும் நான் அவருக்கு[SE][SS] நன்றி செலுத்துவேன்.[SE][QE]
சங்கீதம் 42 : 6 (ECTA)
[QS][SS] என் நெஞ்சம் மிகவும் தளர்ந்துள்ளது;[SE][SS] ஆகவே யோர்தான் நிலப்பகுதியிலும்,[SE][SS] எர்மோன், மீசார் மலைப்பகுதிகளிலும்[SE][SS] உம்மை நான் நினைத்துக் கொண்டேன்.[SE][QE]
சங்கீதம் 42 : 7 (ECTA)
[QS][SS] உம் அருவிகள் இடியென முழங்கிட[SE][SS] ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது;[SE][SS] உம் சிற்றலைகளும் பேரலைகளும்[SE][SS] என்மீது புரண்டோடுகின்றன.[SE][QE]
சங்கீதம் 42 : 8 (ECTA)
[QS][SS] நாள்தோறும் ஆண்டவர் தமது[SE][SS] பேரன்பைப் பொழிகின்றார்;[SE][SS] இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்;[SE][SS] எனக்கு வாழ்வளிக்கும்[SE][SS] இறைவனை நோக்கி மன்றாடுவேன்.[SE][QE]
சங்கீதம் 42 : 9 (ECTA)
[QS][SS] என் கற்பாறையாகிய இறைவனிடம்[SE][SS] ‛ஏன் என்னை மறந்தீர்;[SE][SS] எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன்[SE][SS] துயருடன் நடமாட வேண்டும்’ என்கின்றேன்.[SE][QE]
சங்கீதம் 42 : 10 (ECTA)
[QS][SS] ‛உன் கடவுள் எங்கே?’ என்று[SE][SS] என் பகைவர் நாள்தோறும்[SE][SS] என்னைக் கேட்பது,[SE][SS] என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல[SE][SS] என்னைத் தாக்குகின்றது.[SE][QE]
சங்கீதம் 42 : 11 (ECTA)
[QS][SS] என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?[SE][SS] நீ கலக்கமுறுவது ஏன்?[SE][SS] கடவுளையே நம்பியிரு.[SE][SS] என் மீட்பராம் கடவுளை[SE][SS] இன்னும் நான் போற்றுவேன். [BR] என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு[SE][SS] இன்னும் நான் அவருக்கு[SE][SS] நன்றி செலுத்துவேன்.[SE][PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11

BG:

Opacity:

Color:


Size:


Font: