சங்கீதம் 40 : 16 (ECTA)
உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், ‛ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!’ என்று எப்போதும் சொல்லட்டும்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17