சங்கீதம் 39 : 1 (ECTA)
{மானிட வாழ்க்கையின் நிலையாமை[BR](பாடகர் தலைவர் எதுத்தூனுக்கு; தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ‛நான் என் நாவினால் பாவம்[SE][SS] செய்யாதவண்ணம்[SE][SS] என் நடைமுறைகளைக்[SE][SS] காத்துக்கொள்வேன்;[SE][SS] பொல்லார் என்முன் நிற்கும் வரையில்,[SE][SS] என் வாய்க்குப் பூட்டுப் போட்டுக்[SE][SS] காத்துக் கொள்வேன்’ என்று சொன்னேன்.[SE][QE]
சங்கீதம் 39 : 2 (ECTA)
[QS][SS] நான் ஊமையைப்போல்[SE][SS] பேசாது இருந்தேன்;[SE][SS] நலமானதைக்கூடப் பேசாமல்[SE][SS] அமைதியாய் இருந்தேன்;[SE][SS] என் வேதனையோ பெருகிற்று.[SE][QE]
சங்கீதம் 39 : 3 (ECTA)
[QS][SS] என் உள்ளம் என்னுள்[SE][SS] எரியத் தொடங்கிற்று;[SE][SS] நான் சிந்தனையில் ஆழ்ந்தபோது[SE][SS] நெருப்பு மூண்டது;[SE][SS] அப்பொழுது என் நா பேசியதாவது;[SE][QE]
சங்கீதம் 39 : 4 (ECTA)
[QS][SS] ‛ஆண்டவரே! என் முடிவு பற்றியும்[SE][SS] என் வாழ்நாளின் அளவு பற்றியும்[SE][SS] எனக்கு அறிவுறுத்தும்.[SE][SS] அப்போது, நான் எத்துணை நிலையற்றவன்[SE][SS] என உணர்ந்து கொள்வேன்.[SE][QE]
சங்கீதம் 39 : 5 (ECTA)
[QS][SS] என் வாழ்நாளைச்[SE][SS] சில விரற்கடை அளவாக்கினீர்;[SE][SS] என் ஆயுட்காலம் உமது பார்வையில்[SE][SS] ஒன்றுமில்லை;[SE][SS] உண்மையில், மானிடர் அனைவரும்[SE][SS] தம் உச்ச நிலையிலும்[SE][SS] நீர்க்குமிழி போன்றவரே! (சேலா)[SE][QE]
சங்கீதம் 39 : 6 (ECTA)
[QS][SS] அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர்;[SE][SS] அவர்கள் வருந்தி உழைப்பது வீண்;[SE][SS] அவர்கள் சேமித்து வைக்கின்றனர்;[SE][SS] ஆனால் அதை அனுபவிப்பது[SE][SS] யாரென அறியார்.[SE][QE]
சங்கீதம் 39 : 7 (ECTA)
[QS][SS] என் தலைவரே, நான் இப்போது[SE][SS] எதை எதிர்பார்க்கட்டும்?[SE][SS] நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்.[SE][QE]
சங்கீதம் 39 : 8 (ECTA)
[QS][SS] என் குற்றங்கள் அனைத்தினின்றும்[SE][SS] என்னை விடுவித்தருளும்;[SE][SS] மதிகேடரின் பழிப்புரைக்கு[SE][SS] என்னை ஆளாக்காதேயும்.[SE][QE]
சங்கீதம் 39 : 9 (ECTA)
[QS][SS] நான் ஊமைபோல் ஆனேன்;[SE][SS] வாய் திறவேன்;[SE][SS] ஏனெனில், எனக்கு[SE][SS] இந்நிலைமையை வருவித்தவர் நீரே.[SE][QE]
சங்கீதம் 39 : 10 (ECTA)
[QS][SS] நீர் தந்த வாதையை[SE][SS] என்னிடமிருந்து நீக்கிவிடும்;[SE][SS] உமது கை அடித்த அடிகளால்[SE][SS] நான் அழிவுக்கு ஆளானேன்.[SE][QE]
சங்கீதம் 39 : 11 (ECTA)
[QS][SS] குற்றத்தின் பொருட்டு[SE][SS] நீர் மனிதரைத் தண்டிக்கும்போது,[SE][SS] பூச்சி அரிப்பதுபோல்,[SE][SS] அவர்களுக்கு விருப்பமானவற்றை[SE][SS] நீர் அழிக்கின்றீர்;[SE][SS] உண்மையில் மானிடர் அனைவரும்[SE][SS] நீர்க்குமிழி போன்றவரே! (சேலா)[SE][QE]
சங்கீதம் 39 : 12 (ECTA)
[QS][SS] ஆண்டவரே![SE][SS] என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்;[SE][SS] என்னுடைய மன்றாட்டுக்குச்[SE][SS] செவிசாய்த்தருளும்;[SE][SS] என் கண்ணீரைக் கண்டும்[SE][SS] மௌனமாய் இராதேயும்;[SE][SS] ஏனெனில், உமது முன்னிலையில்[SE][SS] நான் ஓர் அன்னியன்;[SE][SS] என் மூதாதையர் போன்று[SE][SS] நான் ஒரு நாடோடி! [* மத் 5:5.[QE] ] [SE][QE]
சங்கீதம் 39 : 13 (ECTA)
[QS][SS] நான் பிரிந்து மறையும் முன்பு[SE][SS] சற்றே மகிழ்ச்சி அடையும்படி,[SE][SS] உம் கொடிய பார்வையை[SE][SS] என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளும்.[SE][PE][QE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

BG:

Opacity:

Color:


Size:


Font: