சங்கீதம் 32 : 1 (ECTA)
பாவ அறிக்கையும் மன்னிப்பும்
(தாவீதின் அறப்பாடல்)
எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர். [* உரோ 4:7-8.. ]

1 2 3 4 5 6 7 8 9 10 11