[QS][SS] ஆண்டவரின் குரல் கருவாலி மரங்களை[SE][SS] முறித்து விடுகின்றது*;[SE][SS] காடுகளை வெறுமை ஆக்குகின்றது;[SE][SS] அவரது கோவிலில் உள்ள அனைவரும்[SE][SS] ‛இறைவனுக்கு மாட்சி’ என்று[SE][SS] ஆர்ப்பரிக்கின்றனர்.[SE][QE]
[QS][SS] ஆண்டவர் தம் மக்களுக்கு[SE][SS] ஆற்றல் அளிப்பாராக![SE][SS] ஆண்டவர் தம் மக்களுக்குச்[SE][SS] சமாதானம் அருள்வாராக![SE][SS] ஆண்டவர் தம் மக்களுக்கு[SE][SS] ஆசி வழங்குவாராக![SE][PE]