சங்கீதம் 28 : 1 (ECTA)
உதவிக்காக மன்றாடல்
(தாவீதுக்கு உரியது)
ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; என் கற்பாறையே, என் குரலைக் கேளாதவர்போல் இராதேயும்; நீர் மௌனமாய் இருப்பீராகில், படுகுழியில் இறங்குவோருள் நானும் ஒருவனாகிவிடுவேன்.

1 2 3 4 5 6 7 8 9