சங்கீதம் 27 : 1 (ECTA)
புகழ்ச்சிப் பாடல்
(தாவீதுக்கு உரியது)
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14