சங்கீதம் 26 : 1 (ECTA)
நேர்மையாளரின் விண்ணப்பம்
(தாவீதுக்கு உரியது)
ஆண்டவரே, நான் குற்றமற்றவன் என்பதை அறிவியும்; ஏனெனில், என் நடத்தை நேர்மையானது; நான் ஆண்டவரை நம்பினேன்; நான் தடுமாறவில்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12