சங்கீதம் 21 : 1 (ECTA)
அரசரின் வெற்றிக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துதல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்; நீர் அளித்த வெற்றியில்
எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13