சங்கீதம் 15 : 1 (ECTA)
கடவுள் மனிதரிடம் எதிர்பார்ப்பவை
(தாவீதின் புகழ்ப்பா)
ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? உம் திருமலையில் குடியிருப்பவர் யார்? [* உரோ 3:10-12.. ]

1 2 3 4 5