சங்கீதம் 143 : 1 (ECTA)
உதவிக்காக மன்றாடல்
(தாவீதின் புகழ்ப்பா)
ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்; நீர் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பதால், உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; உமது நீதியின்படி எனக்குப் பதில் தாரும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12