சங்கீதம் 142 : 1 (ECTA)
உதவிக்காக மன்றாடல்
(தாவீதின் அறப்பாடல்; குகையில் இருந்தபொழுது மன்றாடியது)
ஆண்டவரை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றேன்; உரத்த குரலில் ஆண்டவரின் இரக்கத்திற்காக வேண்டுகின்றேன். [* 142 தலைப்பு: 1 சாமு ; 24:3.. ]

1 2 3 4 5 6 7