சங்கீதம் 138 : 1 (ECTA)
நன்றிப் பாடல்
(தாவீதுக்கு உரியது)
ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

1 2 3 4 5 6 7 8