சங்கீதம் 134 : 1 (ECTA)
ஆண்டவரைப் போற்றுதல்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
இரவு நேரங்களில் ஆண்டவரின் இல்லத்தில் பணி செய்யும் ஆண்டவரின் ஊழியரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்.

1 2 3