சங்கீதம் 133 : 1 (ECTA)
{சகோதர அன்பின் சிறப்பு[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல், தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது[SE][SS] எத்துணை நன்று,[SE][SS] எத்துணை இனியது![SE][QE]
சங்கீதம் 133 : 2 (ECTA)
[QS][SS] அது ஆரோனின் தலையினிலே[SE][SS] ஊற்றப் பெற்ற நறுமணத்தைலம்[SE][SS] அவருடைய தாடியினின்று வழிந்தோடி[SE][SS] அவர்தம் அங்கியின் விளிம்பை[SE][SS] நனைப்பதற்கு ஒப்பாகும்.[SE][QE]
சங்கீதம் 133 : 3 (ECTA)
[QS][SS] அது எர்மோனின் மலைப்பனி[SE][SS] சீயோனின் மலைகள்மேல்[SE][SS] இறங்குவதற்கு ஒப்பாகும்;[SE][SS] ஏனெனில், அங்கிருந்தே என்றுமுள[SE][SS] வாழ்வென்னும் ஆசிதனை[SE][SS] ஆண்டவர் பொழிந்தருள்வார்.[SE][PE][QE]

1 2 3

BG:

Opacity:

Color:


Size:


Font: