சங்கீதம் 127 : 1 (ECTA)
கடவுளின் அருளும் நலன்களும்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்; சாலமோனுக்கு உரியது)
ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்; ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப்பதும் வீணாகும்.

1 2 3 4 5