{விடுதலைக்காக மன்றாடல்[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)} [PS] [QS][SS] சீயோனின் அடிமை நிலையை [BR] ஆண்டவர் மாற்றினபோது,[SE][SS] நாம் ஏதோ கனவு [BR] கண்டவர் போல இருந்தோம்.[SE][QE]
சங்கீதம் 126 : 2 (ECTA)
[QS][SS] அப்பொழுது, நமது முகத்தில்[SE][SS] மகிழ்ச்சி காணப்பட்டது.[SE][SS] நாவில் களிப்பாரவாரம் எழுந்தது;[SE][SS] ‟ஆண்டவர் அவர்களுக்கு[SE][SS] மாபெரும் செயல் புரிந்தார்” என்று[SE][SS] பிற இனத்தார் தங்களுக்குள்[SE][SS] பேசிக்கொண்டனர்.[SE][QE]
சங்கீதம் 126 : 3 (ECTA)
[QS][SS] ஆண்டவர் நமக்கு[SE][SS] மாபெரும் செயல் புரிந்துள்ளார்;[SE][SS] அதனால் நாம்[SE][SS] பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.[SE][QE]
சங்கீதம் 126 : 4 (ECTA)
[QS][SS] ஆண்டவரே![SE][SS] தென்னாட்டின் வறண்ட ஓடையை[SE][SS] நீரோடையாக[SE][SS] வான்மழை மாற்றுவதுபோல,[SE][SS] எங்கள் அடிமை நிலையை[SE][SS] மாற்றியருளும்.[SE][QE]
[QS][SS] விதை எடுத்துச் செல்லும்போது –[SE][SS] செல்லும்போது – அழுகையோடு[SE][SS] செல்கின்றார்கள்;[SE][SS] அரிகளைச் சுமந்து வரும்போது –[SE][SS] வரும்போது – [SE][SS] அக்களிப்போடு வருவார்கள்.[SE][PE][QE]