சங்கீதம் 126 : 1 (ECTA)
விடுதலைக்காக மன்றாடல்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
சீயோனின் அடிமை நிலையை
ஆண்டவர் மாற்றினபோது,
நாம் ஏதோ கனவு
கண்டவர் போல இருந்தோம்.

1 2 3 4 5 6