{நம்மைப் பாதுகாக்கும் ஆண்டவர்[BR](சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)} [PS] [QS][SS] மலைகளை நோக்கி[SE][SS] என் கண்களை[SE][SS] உயர்த்துகின்றேன்![SE][SS] எங்கிருந்து எனக்கு உதவி வரும்?[SE][QE]
சங்கீதம் 121 : 2 (ECTA)
[QS][SS] விண்ணையும் மண்ணையும் [BR] உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே[SE][SS] எனக்கு உதவி வரும்.[SE][QE]
சங்கீதம் 121 : 3 (ECTA)
[QS][SS] அவர் உம் கால் இடறாதபடி[SE][SS] பார்த்துக் கொள்வார்;[SE][SS] உம்மைக் காக்கும் அவர்[SE][SS] உறங்கிவிடமாட்டார்.[SE][QE]