சங்கீதம் 12 : 1 (ECTA)
உதவிக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா)
ஆண்டவரே, காத்தருளும்; ஏனெனில் உலகில் இறையன்பர்கள் அற்றுப் போயினர்; மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.

1 2 3 4 5 6 7 8