சங்கீதம் 117 : 1 (ECTA)
ஆண்டவர் போற்றி! பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! [* உரோ 15:11.. ]
சங்கீதம் 117 : 2 (ECTA)
ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப்பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா!

1 2