சங்கீதம் 116 : 1 (ECTA)
{சாவினின்று தப்பியவர் பாடியது} [PS] [QS][SS] அல்லேலூயா! ஆண்டவர்மீது[SE][SS] அன்புகூர்கின்றேன்;[SE][SS] ஏனெனில், எனக்கு இரங்குமாறு[SE][SS] நான் எழுப்பிய குரலை[SE][SS] அவர் கேட்டருளினார்.[SE][QE]
சங்கீதம் 116 : 2 (ECTA)
[QS][SS] அவரை நான் மன்றாடிய நாளில்,[SE][SS] எனக்கு அவர் செவிசாய்த்தார்.[SE][QE]
சங்கீதம் 116 : 3 (ECTA)
[QS][SS] சாவின் கயிறுகள்[SE][SS] என்னைப் பிணித்துக் கொண்டன;[SE][SS] பாதாளத்தின் துன்பங்கள்[SE][SS] என்னைப் பற்றிக் கொண்டன;[SE][SS] துன்பமும் துயரமும்[SE][SS] என்னை ஆட்கொண்டன.[SE][QE]
சங்கீதம் 116 : 4 (ECTA)
[QS][SS] நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்;[SE][SS] ‛ஆண்டவரே! என் உயிரைக்[SE][SS] காத்தருளும்’ என்று கெஞ்சினேன்.[SE][QE]
சங்கீதம் 116 : 5 (ECTA)
[QS][SS] ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்;[SE][SS] நம் கடவுள் இரக்கம் உள்ளவர். [* திபா 135:15-18; திவெ 9:20 ] [SE][QE]
சங்கீதம் 116 : 6 (ECTA)
[QS][SS] எளிய மனத்தோரை[SE][SS] ஆண்டவர் பாதுகாக்கின்றார்;[SE][SS] நான் தாழ்த்தப்பட்டபோது[SE][SS] எனக்கு மீட்பளித்தார். [* திபா 135:15-18; திவெ 9:20 ] [SE][QE]
சங்கீதம் 116 : 7 (ECTA)
[QS][SS] ‛என் நெஞ்சே! நீ மீண்டும்[SE][SS] அமைதிகொள்; ஏனெனில்,[SE][SS] ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்’. [* திபா 135:15-18; திவெ 9:20 ] [SE][QE]
சங்கீதம் 116 : 8 (ECTA)
[QS][SS] என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்;[SE][SS] என் கண் கலங்காதபடியும்[SE][SS] என் கால் இடறாதபடியும் செய்தார். [* திபா 135:15-18; திவெ 9:20 ] [SE][QE]
சங்கீதம் 116 : 9 (ECTA)
[QS][SS] உயிர் வாழ்வோர் நாட்டில், நான்[SE][SS] ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். [* திபா 135:15-18; திவெ 9:20 ] [SE][QE]
சங்கீதம் 116 : 10 (ECTA)
[QS][SS] ‛மிகவும் துன்புறுகிறேன்!’ என்று[SE][SS] சொன்னபோதும்[SE][SS] நான் நம்பிக்கையோடு இருந்தேன்.[SE][QE]
சங்கீதம் 116 : 11 (ECTA)
[QS][SS] ‛எந்த மனிதரையும் நம்பலாகாது’ என்று[SE][SS] என் மனக்கலக்கத்தில்[SE][SS] நான் சொன்னேன்.[SE][QE]
சங்கீதம் 116 : 12 (ECTA)
[QS][SS] ஆண்டவர் எனக்குச் செய்த[SE][SS] எல்லா நன்மைகளுக்காகவும்[SE][SS] நான் அவருக்கு[SE][SS] என்ன கைம்மாறு செய்வேன்?[SE][QE]
சங்கீதம் 116 : 13 (ECTA)
[QS][SS] மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து,[SE][SS] ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.[SE][QE]
சங்கீதம் 116 : 14 (ECTA)
[QS][SS] இதோ! ஆண்டவருடைய மக்கள்[SE][SS] அனைவரின் முன்னிலையில்[SE][SS] அவருக்கு என் பொருத்தனைகளை[SE][SS] நிறைவேற்றுவேன். [* திவெ 11:18; 19:5.[QE] ] [SE][QE]
சங்கீதம் 116 : 15 (ECTA)
[QS][SS] ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு[SE][SS] அவரது பார்வையில்[SE][SS] மிக மதிப்புக்குரியது.[SE][QE]
சங்கீதம் 116 : 16 (ECTA)
[QS][SS] ஆண்டவரே! நான் உண்மையாகவே[SE][SS] உம் ஊழியன்; நான் உம் பணியாள்;[SE][SS] உம் அடியாளின் மகன்;[SE][SS] என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.[SE][QE]
சங்கீதம் 116 : 17 (ECTA)
[QS][SS] நான் உமக்கு[SE][SS] நன்றிப் பலி செலுத்துவேன்;[SE][SS] ஆண்டவராகிய உம் பெயரைத்[SE][SS] தொழுவேன்;[SE][QE]
சங்கீதம் 116 : 18 (ECTA)
[QS][SS] இப்பொழுதே உம் மக்கள்[SE][SS] அனைவரின் முன்னிலையில்[SE][SS] ஆண்டவரே! உமக்கு என்[SE][SS] பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;[SE][QE]
சங்கீதம் 116 : 19 (ECTA)
[QS][SS] உமது இல்லத்தில் முற்றங்களில்,[SE][SS] எருசலேமின் நடுவில்,[SE][SS] ஆண்டவரே! உமக்கு என்[SE][SS] பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.[SE][SS] அல்லேலூயா![SE][PE][QE]
❮
❯