சங்கீதம் 116 : 1 (ECTA)
சாவினின்று தப்பியவர் பாடியது அல்லேலூயா! ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19