சங்கீதம் 114 : 1 (ECTA)
பாஸ்காப் பாடல் எகிப்து நாட்டைவிட்டு இஸ்ரயேலர் வெளியேறியபொழுது, வேற்று மொழி பேசிய மக்களை விட்டு யாக்கோபின் குடும்பம் புறப்பட்டபொழுது, [* விப 12: 51 ]

1 2 3 4 5 6 7 8