சங்கீதம் 110 : 1 (ECTA)
ஆண்டவரும் அவர் தேர்ந்து கொண்ட அரசரும்
(தாவீதின் புகழ்ப்பா)
ஆண்டவர் என் தலைவரிடம், ‛நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’ என்று உரைத்தார். [* மத் 22:44; மாற் 12:36; லூக் 20:42-43; திப 2:34-35; 1 கொரி 15:25; எபே 1:20-22; கொலோ 3:1; எபி 1:13; 8:1; 10:12- 13 ]

1 2 3 4 5 6 7