சங்கீதம் 1 : 1 (ECTA)
முதல் பகுதி (1-41)நற்பேறு பெற்றோர் நற்பேறு பெற்றவர் யார்? – அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

1 2 3 4 5 6