நாகூம் 2 : 1 (ECTA)
நினிவேயின் வீழ்ச்சி உன்னைச் சிதறடிப்பவன் உனக்கு எதிராய் வருகின்றான்; கோட்டை மதில்களில் வீரர்களை நிறுத்து; வழிகளில் காவலர்களை அமர்த்து; உம் இடையே வரிந்து கட்டிக்கொள்; உன் படை வலிமையை மிகுதிப்படுத்து. [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13-15.. ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13