மத்தேயு 28 : 20 (ECTA)
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார். [* திபா 125:2; யோவா 14:16- 21 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20