மத்தேயு 1 : 1 (ECTA)
இயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும்இயேசுவின் மூதாதையர் பட்டியல்
(லூக் 3:23-38)
(1-2) தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். [* மத் 9:27; கலா 3:16; எபி 7: 14 ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25