மாற்கு 16 : 18 (ECTA)
பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார். <b> /b> அடைப்புக் குறிக்குள் உள்ள இவ்வசனங்கள் சில முக்கியமல்லாத கையெழுத்துப்படிகளில் மட்டுமே காணப்படுகின்றன..

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20