யோசுவா 16 : 1 (ECTA)
எப்ராயிம், மனாசேக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள் யோசேப்பின் மக்களுக்குக் கிடைத்த நிலப்பகுதியின் எல்லைகள்: எரிகோ பகுதியின் யோர்தானிலிருந்து எரிகோ நீர் நிலைகளுக்குக் கிழக்காக, எரிகோவிலிருந்து பெத்தேல் குன்றுவரை உள்ள பாலைநிலத்தின் ஊடேசென்று,

1 2 3 4 5 6 7 8 9 10