யோசுவா 14 : 1 (ECTA)
யோர்தானுக்கு மேற்கே உள்ள பகுதியைப் பங்கிடல் கானான் நாட்டில் இஸ்ரயேலர் பெற்ற உடைமைகள் இவையே. இவற்றைக் குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, குலங்களின் தந்தையர்களின் தலைவர்கள் ஆகியோர் இஸ்ரயேல் மக்களுக்கு உடைமையாக அளித்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15