யோனா 2 : 3 (ECTA)
நடுக் கடலின் ஆழத்திற்குள் என்னைத் தள்ளினீர்; தண்ணீர்ப் பெருக்கு என்னைச் சூழ்ந்துகொண்டது. நீர் அனுப்பிய அலைதிரை எல்லாம் என்மீது புரண்டு கடந்து சென்றன. <b> /b> நினிவே நகருக்கு எதிர் திசையிலிருந்த ஓர் ஊர். . இது ஸ்பெயின் நாட்டில் இருந்ததாகக் கருதப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10