எரேமியா 49 : 1 (ECTA)
அம்மோனுக்கு எதிராக அம்மோனியரைக் குறித்து, ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேலுக்குப் புதல்வரே இல்லையா? அதற்கு வழிமரபே கிடையாதா? மில்க்கோம்* காத்தைக் கைப்பற்றியது ஏன்? அவன் மக்கள் அதன் நகர்களில் குடியிருப்பது ஏன்? [* எசே 21:28-32; 25:1-7; ஆமோ 1:13-15; செப் 2:8- 11 ; * ‘அவர்களின் அரசன்’ என்பது எபிரேய பாடம். ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39