எரேமியா 45 : 1 (ECTA)
பாரூக்குக்கு ஆண்டவரின் வாக்குறுதி யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் இறைவாக்கினர் எரேமியா சொன்ன சொற்களை நேரியாவின் மகன் பாரூக்கு ஏட்டுச் சுருளில் எழுதி வைத்த பின்னர், எரேமியா பாரூக்கிடம் கூறிய செய்தியாவது: * 2 அர 24:1; 2 குறி 36:5-7; தானி 1:1-2..

1 2 3 4 5