எரேமியா 37 : 1 (ECTA)
செதேக்கியா எரேமியாவிடம் ஆலோசனை கேட்டல் யோசியாவின் மகனும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூதா நாட்டின் அரசனாக ஏற்படுத்தியிருந்தவனுமான செதேக்கியா, யோயாக்கிமின் மகன் கோனியாவுக்குப் பதிலாக ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான். * 2 அர 24:17; 2 குறி 36:10..

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21