எரேமியா 27 : 1 (ECTA)
நுகத்தின் அடையாளம் யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமாகிய* செதேக்கியாவுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு இதுவே: [* 2 அர 24:18-20; 2 குறி 36:11- 13 ; ‘யோயாக்கிம்’ என்பது எபிரேய பாடம். ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22