ஏசாயா 61 : 1 (ECTA)
விடுதலை பற்றிய நற்செய்தி ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். [* மத் 11:5; லூக் 7: 22 ; லூக் 4:18- 19. ]

1 2 3 4 5 6 7 8 9 10 11