ஏசாயா 56 : 1 (ECTA)
மக்களினத்தார் யாவரும் ஆண்டவரின் மக்கள் ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்; நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12